/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஆக 13, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், இந்த மாதத்துக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், ௧௬ம் தேதி வழக்கம்போல், காலை, 11:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்க உள்ளது.
வேலைநாடுனர், வேலை வழங்குவோர் முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை, 86754 12356, 94990 55942 என்ற எண்கள் அல்லது erodemegajobfair@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.