/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஞ்., அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
/
பஞ்., அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
ADDED : டிச 22, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஞ்., அலுவலகம்
கட்டும் பணி துவக்கம்
டி.என்.பாளையம், டிச. 22- -
டி.என்.பாளையம் யூனியன் கணக்கம்பாளையம் பஞ்சாயத்து அலுவலக கட்டடம் சிதிலமடைந்ததால் இடிக்கப்பட்டது. இதையடுத்து, ௩௩ லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட, பூமி பூஜை நடந்தது. பஞ்., தலைவர் வெங்கடேசுவரன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.