/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டுப்பதிவு செய்வதற்கு வாகன வசதி வேண்டுமா?
/
ஓட்டுப்பதிவு செய்வதற்கு வாகன வசதி வேண்டுமா?
ADDED : ஜன 24, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டுப்பதிவு செய்வதற்கு வாகன வசதி வேண்டுமா?
ஈரோடு,:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டளிக்க, வாகன வசதி செய்வது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் வாகன வசதி தேவைப்பட்டால், தேர்தல் ஆணையத்தின் SAKSHAM APP/1950 Helpline/Control Room மூலம் விண்ணப்பித்து பயன் பெற யோசனை தெரிவிக்கப்பட்டது.

