/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.௩.௨௦ கோடி மதிப்பில்பாலம் கட்டும் பணி
/
ரூ.௩.௨௦ கோடி மதிப்பில்பாலம் கட்டும் பணி
ADDED : ஜன 25, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.௩.௨௦ கோடி மதிப்பில்பாலம் கட்டும் பணி
பவானி,: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் செலம்பூரம்மன் கோவில் தரைப்பாலம் கட்ட நேற்று பூஜை நடந்தது. சாலை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில், 3.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.