ADDED : பிப் 01, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி தாலுகாவில் சரிந்த சராசரி மழை
கோபி:கோபி தாலுகாவில் மாதந்தோறும் பெய்ய வேண்டிய, சராசரி மழையளவு கணக்கிடப்படுகிறது.இதன்படி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், 18.5 மி.மீ., மழை பெய்ய வேண்டும். நடப்பாண்டில், 20ம் தேதி மட்டும், 13.2 மி.மீ., மழை பெய்தது. இது சராசரி மழையளவுடன் ஒப்பிட்டால், 5.3 மி.மீ., குறைவு என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.