/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணம் பறித்த வழக்கில்மேலும் ஒருவர் கைது
/
பணம் பறித்த வழக்கில்மேலும் ஒருவர் கைது
ADDED : பிப் 12, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் பறித்த வழக்கில்மேலும் ஒருவர் கைது
ஈரோடு:ஈரோட்டில் உள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, தக்காளி லோடு ஏற்றி வந்த, ஆந்திர மாநில லாரி டிரைவர்களை மிரட்டி, ஒரு கும்பல் பணம் பறித்து
சென்றது.இது தொடர்பான புகாரில் வீரப்பன்சத்திரம் போலீசார் ஏற்கனவே, மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்
நிலையில் இது தொடர்பாக ஈரோடு, வைராபாளையம், நாட்ராயன் கோவில் இரண்டாவது வீதியை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.