/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குத்தியாலத்துாரில் நாளைசிறப்பு கிராமசபை கூட்டம்
/
குத்தியாலத்துாரில் நாளைசிறப்பு கிராமசபை கூட்டம்
ADDED : பிப் 27, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குத்தியாலத்துாரில் நாளைசிறப்பு கிராமசபை கூட்டம்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டம், 2016-17 முதல், 2021-22 வரையிலான காலத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் குறித்தும், 2023-24 செலவின ஆண்டில், 100 நாள் வேல திட்ட பணிகளை சமூக தணிக்கை செய்ய நாளை (28) சத்தியமங்கலம் தாலுகா குத்தியாலத்துார் பஞ்.,ல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது. இடம், நேரம் ஆகியவை பஞ்., மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இக்கூட்டத்தை கண்காணிக்க வட்டார அளவு மற்றும் பஞ்., அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.