/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்
/
கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்
ADDED : மார் 02, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிராவல் மண் கடத்தியடிப்பர் லாரி பறிமுதல்
தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த தும்பலப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி. தனக்கு சொந்தமான இடத்தில் இருந்து கிராவல் மண்ணை, டிப்பர் லாரி மூலம் எடுத்து கொண்டு, திருப்பூர் நோக்கி சென்றார். தகவலறிந்து சோதனையில் ஈடுபட்ட வருவாய் துறையினர், அனுமதியின்றி கடத்தியதாக கூறி, டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.