/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்கள் ரயில் பெட்டியில் ஏறிய 47 ஆண்கள் கைது
/
பெண்கள் ரயில் பெட்டியில் ஏறிய 47 ஆண்கள் கைது
ADDED : பிப் 23, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்கள் ரயில் பெட்டியில் ஏறிய 47 ஆண்கள் கைது
ஈரோடு:தமிழகம் முழுவதும் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்கள் வந்து நின்றதும் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பை உறுதி செய்திடவும், பெண்களுக்கான பிரத்யேக பெட்டியில் பயணிக்கும் ஆண்களை கைது செய்திட, ரயில்வே டி.ஜி.பி., வன்னியபெருமாள் உத்தரவிட்டார். இதன்படி ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், பெண்கள் பெட்டியில் ஏறி பயணித்த, 47 ஆண்களை கைது செய்துள்ளதாக, ஈரோடு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.