/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
-----விபத்தில்லா தீபாவளி தீயணைப்பு துறை அறிவுரை
/
-----விபத்தில்லா தீபாவளி தீயணைப்பு துறை அறிவுரை
ADDED : அக் 27, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-----விபத்தில்லா தீபாவளி
தீயணைப்பு துறை அறிவுரை
ஈரோடு, அக். 27-
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பாதுகாப்பாகவும், விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்தும் தீயணைப்பு துறையினர் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். ஈரோடு தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து, செயல் விளக்கம் அளித்தனர். இந்த விழிப்புணர்வு தொடரும் என்றும் தெரிவித்தனர்.