sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

/

கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு


ADDED : ஜூலை 06, 2024 07:05 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், 17 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு, குரலிசை, கருவியிசை, பரத நாட்-டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில், ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் போட்டி நடந்தது. இதில் கோவை மண்டல கலை பண்பாட்டு மையத்துக்கு உட்பட்ட ஈரோடு மாவட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த, 50க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர். குரலிசையில் முதல் மூன்று இடங்கள் முறையே திரிஷா, சுமித்ரா, ஜெயராமன் பிடித்தனர்.

இதேபோல் கருவியிசையில் திருவேங்கடசாமி, சாகேத்ராம், ராகவேந்திரன்; பரத நாட்டியத்தில் ஜெய்ஷா, குணவதி, அநித்யா; கிராமிய நட-னத்தில் ஜெகதீஸ்வரன், ஜீவலதா, திவ்யபாரதி; ஓவியத்தில் பவித்ரா, காருண்யா, ஜெயராமன் ஆகியோருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. முதல் பரிசாக தலா, 6,000 ரூபாய், 2ம் பரிசாக தலா, 4,500 ரூபாய், 3ம் பரிசாக தலா, 3,500 ரூபாய்க்கான காசோலை, பொன்னாடைகளை டி.ஆர்.ஓ., சாந்தகுமார் வழங்-கினார். கோவை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்-குனர் நீலமேகன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us