sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தந்தை இறந்த சோகத்தில் மகன் துாக்கில் தற்கொலை

/

தந்தை இறந்த சோகத்தில் மகன் துாக்கில் தற்கொலை

தந்தை இறந்த சோகத்தில் மகன் துாக்கில் தற்கொலை

தந்தை இறந்த சோகத்தில் மகன் துாக்கில் தற்கொலை


ADDED : டிச 07, 2024 06:50 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலையை அடுத்த குமாரபுரி, பாப்பன்காட்டை சேர்ந்தவர் சரவணன், 46; பனியன் நிறுவன ஊழியர். திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். சரவணனின் தந்தை தங்கவேல் ஒரு மாதத்துக்கு முன் இறந்து விட்டார். சோகத்தில் வேலைக்கு செல்-லாமல் சரவணன் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு

கொண்டார். குடும்பத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்-தனர். மருத்துவர்கள்

பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us