/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடியில் இன்றுதிருவாசகம் முற்றோதல்
/
கொடுமுடியில் இன்றுதிருவாசகம் முற்றோதல்
ADDED : ஜன 19, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடியில் இன்றுதிருவாசகம் முற்றோதல்
கொடுமுடி, :கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தேவாரம், திருவாசகம் முற்றோதுதல் இன்று நடக்கிறது. கோவை ஈஷா யோக மைய சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களின் சார்பில், காலை, 10:30 மணியளவில் இந்நிகழ்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ், ஈஷா யோக மைய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.