/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அழகு முத்துமாரியம்மன்கோவில் குண்டம் விழா
/
அழகு முத்துமாரியம்மன்கோவில் குண்டம் விழா
ADDED : மார் 06, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகு முத்துமாரியம்மன்கோவில் குண்டம் விழா
அந்தியூர்:அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற அழகு முத்துமாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த மாதம், 18ல் பூச்சாட்டுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நேற்று காலை நடந்தது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமனோர் கையில் பிரம்பு ஏந்தியவாறு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீ மிதி விழாவை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைபவம் நடந்தது.மஞ்சள் நீராட்டு விழாவுடன் இன்று
விழா நிறைவடைகிறது.