/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் மாயமானமாணவர் உடல் கிடைத்தது
/
வாய்க்காலில் மாயமானமாணவர் உடல் கிடைத்தது
ADDED : மார் 08, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாய்க்காலில் மாயமானமாணவர் உடல் கிடைத்தது
புன்செய்புளியம்பட்டி:கோவை, துடியலுாரை சேர்ந்தவர் ஆருண், 18; கல்லுாரி மாணவரான இவர், தனது நண்பர்களுடன் புன்செய்புளியம்பட்டி அடுத்த செண்பகபுதுார் அருகே, தடை செய்யப்பட்ட பகுதியான கீழ்பவானி வாய்க்காலில் கடந்த, ௬ம் தேதி குளித்தார். நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றவர் மாயமானார். சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் இரண்டாவது நாளாக தேடியும் கிடைக்கவில்லை. மூன்றாவது நாளான நேற்று, அவர் குளித்த இடத்தில் இருந்து, 7 கி.மீ., துாரத்தில் உள்ள உக்கரம் பகுதியில் ஆருண் சடலம் கரை ஒதுங்கியது.