/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 18, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பெருந்துறை:பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் முத்துசாமி தலைமை வகித்தார். முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பெருந்துறை டி.எம்.டபிள்யூ., சி.என்.சி., மைய தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்தர் கலந்து கொண்,டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். விழாவில் கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் அர்ஜுனன், கல்லுாரி எலக்ட்ரிக்கல் துறை தலைவர் தமிழரசி மற்றும் மாணவர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.