sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த முதியவர் பலி

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த முதியவர் பலி

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த முதியவர் பலி


ADDED : ஏப் 10, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த முதியவர் பலி

ஈரோடு:ஆனங்கூர் - சங்ககிரி இடையே மூலமங்கலம் பகுதியில், 65 வயது மதிக்கதக்க ஆண் சடலம் நேற்று முன்தினம் மதியம் கிடந்தது. ஈரோடு ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் இருந்து கோவை செல்லும், கோவை சூப்பர் பாஸ்ட் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. இறந்தவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. கையில் காப்பு அணிந்து இருந்தார். சிமென்ட் கலர் பேன்ட், மஞ்சள் கலர் மற்றும் கருப்பு கலரில் இரு சட்டைகளை அணிந்து இருந்தார். ரயில்வே போலீசார்

வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us