/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழில் பெயர் பலகை கலெக்டர் அறிவுரை
/
தமிழில் பெயர் பலகை கலெக்டர் அறிவுரை
ADDED : ஏப் 12, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழில் பெயர் பலகைகலெக்டர் அறிவுரை
ஈரோடு, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்.
பெயர் பலகையில், தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும், அதன் பின் விரும்பும் மொழியிலும் அமைக்க வேண்டும். மே, 15க்குள் அமைக்காத நிறுவனங்கள், கடைகளை ஆய்வு செய்து, விளக்கம் கேட்டு, அறிவிப்பு வழங்கி, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

