sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'ஈஷா' பாதுகாப்புக்கு 450 போலீசார் பயணம்

/

'ஈஷா' பாதுகாப்புக்கு 450 போலீசார் பயணம்

'ஈஷா' பாதுகாப்புக்கு 450 போலீசார் பயணம்

'ஈஷா' பாதுகாப்புக்கு 450 போலீசார் பயணம்


ADDED : பிப் 25, 2025 06:42 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கோவை அருகேயுள்ள ஈஷா யோக மையத்தில், நாளை மாலை தொடங்கி, 27ம் தேதி காலை வரை மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். இதில்லாமல் பல ஆயிரக்கணக்-கானோர் கலந்து கொள்வர். இந்நிலையில் மக்களின் பாதுகாப்புக்-காக ஈரோட்டில் இருந்து, எஸ்.பி., ஜவகர் தலைமையில், 450 போலீசார் இன்று செல்கின்றனர். பணி முடிந்து, 27ல் ஊர் திரும்-புவர்.






      Dinamalar
      Follow us