தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிளாஸ்டிக் கப் பயன்படுத்திய 5 டீக்கடைகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக் கப் பயன்படுத்திய 5 டீக்கடைகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக் கப் பயன்படுத்திய 5 டீக்கடைகளுக்கு அபராதம்


ADDED : செப் 07, 2024 08:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2024 08:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, மூலப்பாளையம், பூந்துறை ரோட்டில், மாநகராட்சி நான்காவது மண்டல சுகாதார ஆய்வாளர் கதிரேசன் தலைமையி-லான குழுவினர், நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். டீக்-கடை, பேக்கரி என, 12 கடைகளில் நடந்த சோதனையில், 5 டீக்-கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் பயன்ப-டுத்தப்பட்டது தெரிந்தது.

ஐந்து கடைகளுக்கும் தலா, ௫௦௦ ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த கடைகளில் இருந்து, 13 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இனி பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால், உரிமம் ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us