sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நத்தக்காடையூரில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

/

நத்தக்காடையூரில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

நத்தக்காடையூரில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

நத்தக்காடையூரில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 20, 2024 07:18 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : கிராம மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து அரசு துறை பங்கேற்கும், மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரக பகுதி-களில் துவங்கியுள்ளது.

இதன்படி காங்கேயம் யூனியனில் நத்தக்-காடையூர், பழையகோட்டை கிராமங்களுக்கு, நத்தக்காடையூர் கரியகாளியம்மன் திருமண மண்டபத்தில் இன்று முகாம் நடக்கி-றது. அனைத்து அரசு துறை சார்ந்த பணிகளுக்கு, மக்கள் மனு கொடுக்கலாம். கோரிக்கை தொடர்பான ஆவணங்களுடன் மக்கள் வருமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us