sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருள் ஏற்றுவதை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு

/

பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருள் ஏற்றுவதை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு

பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருள் ஏற்றுவதை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு

பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருள் ஏற்றுவதை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு


ADDED : ஜூலை 31, 2024 07:21 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பயணிகள் ஆட்டோவில் கட்டுமான பொருட்-களை ஏற்றுவதை தடுத்து நிறுத்த, உரிய நடவ-டிக்கை எடுக்க, டிரைவர்கள் சார்பில், ஈரோடு எஸ்.பி.,யிடம் மனு தரப்பட்டது.ஈரோடு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவர் குழந்தைசாமி தலைமையி-லான டிரைவர்கள், ஈரோடு எஸ்.பி., அலுவல-கத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்ப-தாவது:

ஈரோடு-சத்தி ரோடு பகுதிகளில் உள்ள கட்டு-மான நிறுவனங்களில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல, அப்பகுதியில் உள்ள மினி ஆட்டோ, டாடா ஏஸ் வாகனங்களை, வாட-கைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர். கடந்த, 20 ஆண்டுகளாக, 27க்கும் மேற்பட்ட மினி வேன், டாடா ஏஸ் வாகனங்கள் மூலம் வாடகைக்கு எடுத்து வருமானம் ஈட்டி குடும்பத்தை பராம-ரித்து வந்தனர். தற்போது சத்தி ரோடு பகுதியில் எஸ்.டி.டி.யு., ஆட்டோ சங்கம் எல்லை மாரி-யம்மன் கோவில் அருகே ஆட்டோவை நிறுத்தி-யுள்ளனர். நேரு வீதியில் மகாத்மா காந்தி ஆட்டோ சங்கம் என்ற பெயரிலும் ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். இவர்கள் தங்கள் ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதற்கு பதிலாக கட்டுமான பொருட்களை ஏற்றி செல்கின்றனர். சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர் என வெளி மாவட்டங்-களுக்கும் சரக்குகளை ஏற்றி செல்கின்றனர்.இதனால் சரக்கு மட்டுமே ஏற்றி செல்ல உரிமம் பெற்ற வாகனங்களுக்கு வாடகை கிடைக்காமல், சரக்கு வாகன ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதித்-துள்ளனர். எனவே பயணிகள் ஆட்டோவில் கட்-டுமான பொருட்கள் போன்ற சுமைகளை ஏற்று-வதை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us