sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு

/

44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு

44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு

44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு சுத்திகரிப்புக்காக அனுப்பி வைப்பு


ADDED : ஜூலை 06, 2024 06:11 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, : சிப்காட் வளாகத்தில் இருந்து, 44.50 லட்சம் கிலோ கலப்பு உப்பு, சுத்திகரிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளி-யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் சாயத்தொ-ழிற்சாலைகளின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி-யாகும் திடக்கழிவு, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு மாற்று மூலப்பொருளாக அனுப்பி வைக்கப்படுகிறது. மத்திய மாசு கட்-டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி, ராமநாதபுரம் மாவட்-டத்தில் கலப்பு உப்பு சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது. இந்-நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கலப்பு உப்புகளை சுத்திகரிப்பு செய்ய அங்கீகாரம் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் முதல் பெருந்துறை சிப்காட் சாய தொழிற்சா-லையில் இருந்து கலப்பு உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்படி ஜூன் இறுதி வரை, 44 லட்சத்து, 50,000 கிலோ கலப்பு உப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில்லாமல் சிப்காட் வளாகத்தில் இயக்கத்தில் இல்லாத தோல் தொழிற்சா-லைகளின் பொது சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, 450 டன் அளவு திடக்கழிவுகளில், 180 டன் திடக்கழிவு சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு மறு மூலப்பொரு-ளாக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us