ADDED : பிப் 22, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் நகர தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. நகர அவைத்தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செய-லாளர் சேமலையப்பன் முன்னிலை வகித்தார்.
முதல்வர் பிறந்த-நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். விளை-யாட்டு போட்டிகள் நடத்த வேண்டும். ஏழை மக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர நிர்-வாகிகள், இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்-டனர்.