sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பட்டப்பகலில் மண் கடத்திய டிப்பர், ஜே.சி.பி., பறிமுதல்

/

பட்டப்பகலில் மண் கடத்திய டிப்பர், ஜே.சி.பி., பறிமுதல்

பட்டப்பகலில் மண் கடத்திய டிப்பர், ஜே.சி.பி., பறிமுதல்

பட்டப்பகலில் மண் கடத்திய டிப்பர், ஜே.சி.பி., பறிமுதல்


ADDED : செப் 04, 2024 09:11 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: எண்ணமங்கலத்தை அடுத்த கோவிலுார் பூஞ்-சோலை தோட்டத்தில், சட்ட விரோதமாக மண் அள்ளுவதாக, மண்டல துணை தாசில்தார் பெரி-யசாமி, எண்ணமங்கலம் வி.ஏ.ஓ., சதீஷ்குமா-ருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

வி.ஏ.ஓ., சென்றபோது ஜே.சி.பி., உதவியுடன், டிப்பர் லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தனர். அவரை பார்த்ததும் அந்தியூர், புதுமேட்டூரை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் மாதேஷ், நகலுாரை ஜே.சி.பி., ஆப்பரேட்டர் விஜயகுமார் தப்பியோ-டினர்.லாரி, ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்து, வெள்ளித்திருப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us