sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

/

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


ADDED : செப் 04, 2024 09:11 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்-னணி நிர்வாகிகளுடன், சத்தி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில், சத்தியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாசு கட்டுப்-பாட்டு வாரிய விதிகளின்படி, களிமண்ணாலான சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும். சிலை-களை மற்ற மத ஸ்தலங்கள், கல்வி நிறுவனங்க-ளுக்கு அருகில் வைக்க கூடாது.

பூஜையின் போது காலை, மாலை இரண்டு மணி நேரம் மட்டுமே பெட்டி வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். பிற மதத்தினரின் உணர்-வுகளை பாதிக்கும் வகையில் முழக்கம் எழுப்ப கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினர்.கூட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us