sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செம்மறை மாடுகள் கணக்கெடுப்பு துவக்கம்

/

செம்மறை மாடுகள் கணக்கெடுப்பு துவக்கம்

செம்மறை மாடுகள் கணக்கெடுப்பு துவக்கம்

செம்மறை மாடுகள் கணக்கெடுப்பு துவக்கம்


ADDED : டிச 07, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே வேலாம்பட்டியில், பர்கூர் பாராம்பரிய மாட்-டினம், செம்மறை மாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவக்கி வைக்கப்பட்டது.

தமிழக கால்நடை துறை துணை இயக்குனர் பிஸ்மிலா மாலினி மற்றும் பர்கூர் செம்மறை மாடுகள் சங்க தலைவர் அசோக ராஜேந்திர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பர்கூர் செம்-மறை மாடுகள் வைத்திருக்கும் மக்களும் கலந்து கொண்டனர்.

கணக்கெடுப்பில் பர்கூர் செம்மறை காளை, பசுமாடு, கன்று-குட்டி ஆகியவற்றின் வயது, தரம் அடிப்படையில் கணக்கெடுப்பு

செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us