sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்டர் மீடியன் கற்களை அகற்ற ஆர்.டி.ஓ.,விடம் மனு

/

சென்டர் மீடியன் கற்களை அகற்ற ஆர்.டி.ஓ.,விடம் மனு

சென்டர் மீடியன் கற்களை அகற்ற ஆர்.டி.ஓ.,விடம் மனு

சென்டர் மீடியன் கற்களை அகற்ற ஆர்.டி.ஓ.,விடம் மனு


ADDED : செப் 04, 2024 09:06 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வேலுமணி தலைமையில், வியாபா-ரிகள் அடங்கிய குழுவினர், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பனிடம், நேற்று மாலை மனு கொடுத்-தனர்.

மனுவில் அவர்கள் கூறியதாவது: கோபி-சத்தி சாலையில், முத்துசா வீதி, அண்ணாபாலம் பகுதி உள்ளது.

கடந்த ஒரு மாதமாக, போக்குவரத்துக்கு வழிவி-டப்பட்டிருந்த அப்பகுதியின் வழியை சென்டர் மீடியன் கற்களை கொண்டு அடைத்து விட்டனர். இதனால் மக்கள் ஒன்றரை கி.மீ., துாரம் நடந்தும், வாகனங்களில் செல்வோர் இரண்டரை கி.மீ., துாரம் சென்று வர வேண்டியுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் அவதியுறு-கின்றனர். வியாபாரிகளின் வியாபாரமும் 60 சத-வீதம் வரை பாதிக்கிறது. அங்குள்ள சென்டர் மீடியன் கற்களை அகற்ற நடவடிக்கை மேற்-கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். துறை ரீதியாக கலந்து பேசி வழிவகை செய்வதாக ஆர்.டி.ஓ., கூறியதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us