ADDED : ஆக 24, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 574 மூட்டை வரத்தா-னது.
கறுப்பு ரகம் கிலோ, 130.09 ரூபாய் முதல், 160.39 ரூபாய்; சிவப்பு ரகம், 115.59 ரூபாய் முதல், 155.29 ரூபாய்; வெள்ளை ரகம், 96.78 ரூபாய் முதல், 136.39 ரூபாய் வரை விற்பனையா-னது. மொத்தம், 42,880 கிலோ எள், 58 லட்சத்து, 76,196 ரூபாய்க்கு விலை போனது.

