sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்

/

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்


ADDED : பிப் 22, 2025 05:14 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு நாராயணவலசு, திருமால் நகரை சேர்ந்தவர் அருக்-காணி, 80; கணவரை இழந்த நிலையில் தனியாக வசிக்கிறார்.

நேற்று அதிகாலை அருக்காணி வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்த ஒரு பெண், அவரை தாக்கி ஒன்றரை பவுன் தங்க தோடு-களை பறித்து தப்பினார். அருக்காணியின் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வந்தனர். அதற்குள் பெண் தப்பிவிட்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us