ADDED : ஆக 28, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முரளி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜெயமுருகன் அம்மாபேட்டைக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

