/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதயாத்திரை குழுவுக்குஅன்னதானம் வழங்கல்
/
பாதயாத்திரை குழுவுக்குஅன்னதானம் வழங்கல்
ADDED : ஜன 12, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதயாத்திரை குழுவுக்குஅன்னதானம் வழங்கல்
பெருந்துறை,: பெருந்துறை ஸ்ரீ சிவசக்தி முருகன் பழனி பாதயாத்திரை குழுவினர், 400க்கு மேற்பட்டோர், பாதயாத்திரையாக பழனி முருகன் கோவிலுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். முன்னதாக குன்னத்துார் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
குழுவினருக்கு பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், பெருந்துறை டவுன் பஞ்., வார்டு கவுன்சிலர் வளர்மதி செல்வராஜ் அன்னதானம் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.