ADDED : ஜன 17, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கல் கலை நிகழ்ச்சி
தாராபுரம்:தாராபுரம் வான்முகில் கலைப்பணி மன்றத்தின் சார்பில், பொங்கல் விழா கலைநிகழ்ச்சி வடதாரையில் நடந்தது. தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன் முன்னிலை வகித்தார். இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்ட து.