/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் இன்று பூச்சாட்டு
/
அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் இன்று பூச்சாட்டு
ADDED : மார் 20, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் இன்று பூச்சாட்டு
அந்தியூர்:அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா, இன்று பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. வரும் 26ல் மகிஷாரசூரமர்த்தனம், ஏப்., 2ல், கொடியேற்றம், 7ல், சட்டத்தேர், 8ல் புஷ்ப பல்லக்கு காட்சி மற்றும் ஆராதனை நடக்கிறது. ஏப்.,9ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்வு, 11 முதல் 14 வரை தேரோட்டம், 15ல் பாரி வேட்டை, 16ல் வசந்தோற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.