/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாட்டை காக்கும் பணிவிண்ணப்பிக்க அழைப்பு
/
நாட்டை காக்கும் பணிவிண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மார் 28, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டை காக்கும் பணிவிண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு:இந்திய ராணுவத்தில் 2025-26 ஆண்டுக்கான ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ் மேன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, டிரேட்ஸ் மேன் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பிரிவுகளில் ஆட்சேர்க்கை ஏப்.,10 வரை நடக்கிறது. www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.