/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பச்சைமலை, பவளமலையில்சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்
/
பச்சைமலை, பவளமலையில்சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்
ADDED : மார் 30, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பச்சைமலை, பவளமலையில்சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்
கோபி:கோபி, பச்சைமலை முருகன் கோவிலில், தனி சன்னதி கொண்டுள்ள சனீஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. காலை 9:00 முதல், 11:00 மணி வரை, சிறப்பு பரிகார ேஹாமம் நடந்தது. அதையடுத்து பரிகார ேஹாமம், பரிகார அர்ச்சனை என நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், பவளமலை முத்துக்குமாரசுவாமி கோவிலில் குடி கொண்டுள்ள சனீஸ்வரருக்கும் சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. அங்கு நடந்த பரிகார ேஹாமம், அபி ேஷகம் மற்றும் பரிகார அர்ச்சனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.