sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்


ADDED : ஏப் 03, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 01:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

ஈரோடு:ஈரோடு, சத்தி சாலை சூளை பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த, 26ல் வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இறந்தவருக்கு, 30 வயது இருக்கும். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us