/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.ஐ., தேர்வுக்குஉதவி மையம் துவக்கம்
/
எஸ்.ஐ., தேர்வுக்குஉதவி மையம் துவக்கம்
ADDED : ஏப் 09, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.ஐ., தேர்வுக்குஉதவி மையம் துவக்கம்
ஈரோடு:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.,) தாலுகா மற்றும் ஆயுதப்படை உட்பட 1,299 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க மே, ௩ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிப்பவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.
விவரங்களுக்கு காலை, 9:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, 96552-20100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி மையம் மே, ௩ம் தேதி வரை செயல்படும்.

