sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சத்துணவு ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 08, 2025 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2025 04:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு, கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர்கள் செல்வி, கவுரி, முருகன் முன்னிலை வகித்தனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள, 60,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல, 6,750 ரூபாய் வழங்க வேண்டும்.

10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு சமையலர், உதவியாளர்களுக்கு அரசு துறைகளில் காலியாக உள்ள அடிப்படை பணியாளர் பணியிடங்களில் முறையான காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும். மொபைல்போன் வழங்காமல், சிம் கார்டு மட்டும் வழங்குவதை நிறுத்த வேண்டும். சத்துணவில் பணி செய்யும் பெண் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல, 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வெங்கிடு, உஷா, செந்தாமலர், ரவிதாஸ், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us