/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முருங்கை 12 டன் வரத்து கிலோ ரூ.10 க்கு விற்பனை
/
முருங்கை 12 டன் வரத்து கிலோ ரூ.10 க்கு விற்பனை
ADDED : ஆக 19, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, சுற்று வட்டார விவசாயிகள் முருங்கை கொண்டு வருகின்றனர்.
இதை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். நேற்று, 12 டன் வரத்தானது, மர முருங்கை கிலோ, 10 ரூபாய், செடி முருங்கை, ௧1 ரூபாய், கரும்பு முருங்கை, 23 ரூபாய்க்கும் விற்பனையானது.