sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பார் உரிமையாளரிடம் பணம்பறித்த 2 வாலிபர்கள் கைது

பார் உரிமையாளரிடம் பணம்பறித்த 2 வாலிபர்கள் கைது

பார் உரிமையாளரிடம் பணம்பறித்த 2 வாலிபர்கள் கைது


ADDED : ஏப் 10, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பார் உரிமையாளரிடம் பணம்பறித்த 2 வாலிபர்கள் கைது

கரூர்:க.பரமத்தி அருகே, டாஸ்மாக் மதுபான கடை பார் உரிமையாளரிடம், கத்தியை காட்டி பணம் பறித்த, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி பூலாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ், 38; டாஸ்மாக் மதுபான கடை பார் உரிமையாளர். இவர் கடந்த, 8ல், க.பரமத்தி அருகே துலுக்காம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் சென்ற கரூர் மாவட்டம், கடவூரை சேர்ந்த தங்கரத்தினம், 26, ஜெயசூர்யா, 20, ஆகியோர், பால்ராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4,000 ரூபாயை பறித்து சென்றனர்.

இதுகுறித்து, பால்ராஜ் அளித்த புகார்படி, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி தங்கரத்தினம், ஜெயசூர்யா ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us