/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் விழாவுக்காக 3 நாட்கள் விடுமுறை
/
கோவில் விழாவுக்காக 3 நாட்கள் விடுமுறை
ADDED : ஆக 08, 2024 06:38 AM
ஈரோடு: அந்தியூர், கோவில் விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாத சுவாமி கோவில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று துவங்கியது. 10 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11ல் மறுபூஜை நடக்-கிறது. கோவில் விழாவை முன்னிட்டு அந்தியூர் மற்றும் சுற்றுப்-புற பகுதிகளை சேர்ந்த பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 7 முதல் 9 வரை உள்ளூர் விடுமுறையாகும். மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமு-றைக்கு அனுமதி அளித்துள்ளது. இரண்டாவது வார சனிக்கிழ-மையான 10, 11 ஞாயிற்றுக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.