sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 421 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 421 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 421 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 421 மனுக்கள் ஏற்பு


ADDED : ஆக 20, 2024 02:19 AM

Google News

ADDED : ஆக 20, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என, 421 மனுக்கள் பெறப்பட்டன. அந்தியூர் தாலுகா பகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த, 5 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us