ADDED : ஜூலை 31, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: நம்பியூரில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 6 மி.மீ., மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அவ்வப்போது பரவலான மழை பெய்து வருகி-றது. நேற்று அதிகாலை ஈரோடு மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. அதேசமயம் மாவட்டத்தில் கொடிவேரி அணை-யில், 2, சத்தி-யிலர்-1, பவானிசாகர் அணை பகுதியில்-1.60 மி.மீ., மழை நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது.