sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தந்தையிடம் தகராறு மகன் விபரீத முடிவு

/

தந்தையிடம் தகராறு மகன் விபரீத முடிவு

தந்தையிடம் தகராறு மகன் விபரீத முடிவு

தந்தையிடம் தகராறு மகன் விபரீத முடிவு


ADDED : டிச 07, 2024 07:34 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: தந்தையிடம் ஏற்பட்ட தகராறில் மகன் விபரீத முடிவை நாடியது, உறவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

புன்செய்புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளியை சேர்ந்த சண்-முகம் மகன் சத்தியமூர்த்தி, 29; தனியார் கல்லுாரி பஸ் டிரைவர். நேற்று முன்தினம் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்-டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய

சத்தியமூர்த்தி, அதே பகுதியில் தென்னை மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புன்செய் புளியம்பட்டி

போலீசார் சடலத்தை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது-குறித்து விசாரணை

மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us