/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாடகைக்கு வேளாண் கருவி விவசாயிகளுக்கு யோசனை
/
வாடகைக்கு வேளாண் கருவி விவசாயிகளுக்கு யோசனை
ADDED : ஆக 14, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்-கங்கள், மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்-கங்கள் மூலம், 77 சங்கங்கள் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள், வாகனங்களை வாங்கி வைத்துள்ளனர்.
இவற்றை வாடகைக்கு பெற்று பயன்படுத்தலாம். https://rcs.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.