ADDED : செப் 04, 2024 09:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், சனிக்கிழமை தோறும் வாழைத்தார், தேங்காய் ஏலம் நடக்கிறது.
வரும், 7ல் (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் ஏலம் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம் புதன்கிழமை (செப்.,11) நடக்கும் வாழைத்தார் ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.