sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

110 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

/

110 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

110 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

110 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


ADDED : பிப் 25, 2025 06:43 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அருகே மேட்டுக்கடையில், 110 கர்ப்பிணிகளுக்கு சமு-தாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை வழங்கி, அமைச்சர் முத்துசாமி பேசினார்.

மாவட்டத்தில், 14 யூனி-யனில், 1,500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்-தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இங்கு, 110 பேருக்கு நடக்கி-றது. சீர்வரிசையாக தட்டு, பழம், வளையல், பூ, மஞ்சள், குங்-குமம், 5 வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us