sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தெருநாய் தொல்லை அதிகரிப்பு கவுன்சிலர் முறையீடு

/

தெருநாய் தொல்லை அதிகரிப்பு கவுன்சிலர் முறையீடு

தெருநாய் தொல்லை அதிகரிப்பு கவுன்சிலர் முறையீடு

தெருநாய் தொல்லை அதிகரிப்பு கவுன்சிலர் முறையீடு


ADDED : ஜூலை 20, 2024 07:17 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : காங்கேயம் நகராட்சி கூட்டம், தலைவர் சூரியபிரகாஷ் தலை-மையில் நேற்று நடந்தது. கமிஷனர் கனிராஜ், துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வைத்தனர். குடிநீர் குழாய் பராமரித்தல், சாலை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்-துவது தொடர்பான, 87 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்-பட்டன.

தங்கள் வார்டுகளில் சேகரமாகும் குப்பையை அப்புறப்படுத்து-வதில் துாய்மை தொழிலாளர்கள் மெத்தனமாக உள்ளனர். குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டன. கால்நடை, குழந்தைகளை கடித்து வருவதால், உடனடி நடவடிக்கை எடுக்கவும் கவுன்சி-லர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us