/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்
/
நாளை கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 25, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் நாள் கூட்டம் நாளை காலை, 11:00 மணிக்கு, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் நடக்க உள்ளது.
ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா பகுதி விவசாயிகள், தங்கள் பகுதி விவசாய நிலங்கள், பாதைகள், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம், பிற பிரச்னை, கோரிக்-கைகளை சுட்டிக்காட்டலாம். நில அளவைத்துறை மூலம் அள-வீடு செய்தல் தொடர்பாகவும் மனு வழங்கலாம்.